போலி பேராசிரியர்களை நியமித்து கணக்கு காட்டிய விவகாரம்... 295 பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டம் Aug 05, 2024 283 அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை பெற, போலி பேராசிரியர்களை நியமித்து கணக்கு காட்டியதாக 295 பொறியியல் கல்லூரிகள் மீது புகார் எழுந்துள்ள நிலையில், அவற்றின் அங்கீகாரத்தை நிரந்தரமாக ரத்து செய்யலாமா ...